Posts

Showing posts from June, 2017

ஒரு உள்முகச் சிந்தனையாளனின் நாட்குறிப்பின் வழியே!

Image
(A WALK THROUGH THE DIARY OF AN INTROVERT)   19Apr2014                                                                                                                                2:30 AM     எ தற்காக நான் பிறந்தேன்? சாவதற்காகவா? சாதிப்பது எதற்கு? ஏன் ? எப்படி? ஆன்மீகத்திலோ அறிவியலிலோ விடை கிடைக்குமா? பிறந்ததற்காக சாவதுதான் வாழ்வா? இல்லை வே...

பழந்தமிழர் வான் ஆராய்ச்சி

Image
     பழந்தமிழர் வான் ஆராய்ச்சி   பண்டைத் தமிழும் தமிழனும் : உலகில் இருந்த 6809 மொழிகளில் ஆறு மொழிகள் மட்டுமே முன்னுரிமை பெற்றுள்ள நிலையில் தொன்மை வாய்ந்தவையாக சீன மொழியும் தமிழ் மொழியும் மட்டுமே உள்ளன . அதிலும் தமிழ் மொழியில் மட்டுமே அதிசயிக்க வைக்கும் காப்பியங்களும் புராணங்களும் சுவடிகளும் கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன . இவற்றை தவிர ஏராளம் உண்டு .                    “ கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கும் முன் தோன்றிய மூத்த குடி ” என்று வழங்கப்படும் நம் தமிழ் மொழியும் தமிழ் இனமும் எப்போது தோன்றியது என அறுதியிட்டுக் கூற இயலாது .                      நதிகளின் வெள்ளத்தை கட்டுப்படுத்துதல் , நீர்ப் பாசன முறை , நெருப்பை உண்டாக்கி கையாளுதல் , உலோகங்களை பிரித்துப் பயன்படுத்துதல் , விலங்குகளை அடக்கியா...