விண்வெளியின் சத்தங்கள்

விண்வெளி என்பது வெற்றிடமானது என்றாலும்
மின்காந்த அதிர்வுகளாக ஒலி அங்கே நிறைந்துள்ளது
இதற்கென சிறப்பாக உருவாக்கப் பட்ட கருவிகள் மூலமாக விண்வெளியில் அங்கங்கே உருவாகும் ஓசையை நம்மால் உணரக் கூடிய அதிர்வெண்ணில்
( 20 Hz - 20000 Hz ) பதிவு செய்து கேட்க முடியும்.
பதிவு செய்யப் பட்ட இந்த ஒலிகளானது மின்காந்த மின்னூட்டத் துகள்களின் மோதல்களால் உண்டானவை
இந்த ஒளிப்படத்தில் வருபவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன..
பூமியின் சத்தம்
செவ்வாய் கோளின் சத்தம்
சூரிய புயலின் சத்தம்
சனிக் கோள் வளையத்தில் உண்டாகும் ஒலி
வியாழன் கோளின் சத்தம்
நட்சத்திரங்களுக்கிடையேயான சத்தம்
இரு கருந்துளைகள் மோதலின் சத்தம்
இவண்
நம்ம ஊரு சைன்டிஸ்ட்

Comments

Popular posts from this blog

பழந்தமிழர் வான் ஆராய்ச்சி

முடிவில்லாத தமிழ் நாகரிகம்

நான் ஏன் சராசரி ?